காவிரி பாலம் சீரமைப்பு; போக்குவரத்துக்கு தடை
மேட்டூர்: மேட்டூர் அணை அடிவாரம், காவிரி குறுக்கே, 1928ல் பாலம் கட்டப்பட்டது. இது கட்டி, 90 ஆண்டுக்கு மேலானதால் பலவீன-மானது. இதனால் லாரி, பல்கர் உள்ளிட்ட கனரக வாகனங்கள், பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அனல்மின் நிலையம் வழியே சுற்றிச்செல்கின்றன. சிறு கார்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. அங்கு இரு நாட்களாக, வாக-னங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் மூலம், பாலத்தில் தார்ச்சாலை, இருபுறமும் உள்ள தடுப்பு கம்பிகளை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி முடிந்-ததும், மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என, நெடுஞ்சாலைத்-துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு; ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்
-
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
-
பார்லி.,க்குள் 'எலக்ட்ரானிக்' உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
-
குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
-
மீன் வள உதவியாளர் பணி நீச்சல் திறன் பரிசோதனை
-
மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 'காப்பு'
Advertisement
Advertisement