ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூர்: ந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த வாழைத்தார் ஏலத்தில், செவ்வாழை தார், 180-1,350 ரூபாய்,
தேன்வாழை, 80-420, பூவன், 100-370, ரஸ்தாளி, 220-750க்கும், மொந்தன் 90-250க்கும், ஜி-9 240-420க்கும், பச்சை நாடன் 270-500 ரூபாய்க்கும் விற்றது. கதளி கிலோ, 36-58 ரூபாய், நேந்திரன், 12-25 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 1,400 வாழைத்தார், 3.63 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை
-
ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
-
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
-
வீடு தேடி வரும் நர்சிங் சேவைகள்
Advertisement
Advertisement