முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
சூலூர்: பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன வாய்க் காலை தூர் வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு, பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நீலம்பூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த முதல்வரை, பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட பாசன விவசாயிகள் சங்க நிர்வாக திட்டக்குழு தலைவர்பரமசிவம், உறுப்பினர்கள் அருண், நித்தியானந்தன், நல்லதம்பி, குருசாமி உள்ளிட்டோர் சந்தித்து, பி.ஏ.பி., வாய்க்காலை தூர்வார, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி. க்கள் ஈஸ்வரசாமி, ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்
-
பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
-
கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம் கோத்தர் பழங்குடியின மக்கள் பங்கேற்று கொண்டாட்டம்
-
'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள் பனி பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க ஏற்பாடு
-
வேலை வாய்ப்பின்றி பொருளாதார நெருக்கடியில்...பல குடும்பங்கள்!: மலையில் இருந்து சமவெளிக்கு இடம் மாறும் அவலம்
-
இந்திய கலாசாரம் ஒவ்வொரு இந்தியனின் குடும்பமாகும்; கேரள கவர்னர் பேச்சு
Advertisement
Advertisement