புத்தாண்டை கொண்டாட அழைக்கிறது லீ மெரிடியன்
கோவை: புத்தாண்டை 'கிராண்ட் கோவை பாஷ் 2026' உடன் வரவேற்க தயாராக உள்ளது லீ மெரிடியன். இன்று இரவு 7 மணி முதல் கொண்டாட்டம் துவங்குகிறது.
கவர்ந்திழுக்கும் எம்சி சிங்கி, டி.ஜே., பிரகாஷின் மின்னுாட்டல் இசை, பாடகர் ஜெய்யின் ஆத்மார்த்தமான நேரடி நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நடனம் ஆகியவை இடம்பெறும்.
புத்தாண்டை, வசதியாகவும், ஸ்டைலாகவும் கொண்டாட விரும்புவோருக்கு, சிறப்பு அறை தொகுப்புகள் உள்ளன.
இரவு 7 முதல் 11 மணி வரை, பீகாக் உணவகத்தில் இந்திய உணவு வகைகள், பாவோலாவில் இத்தாலிய உணவு வகைகள், பொன்சுவில் சுஷி, தெப்பன்யாகி மற்றும் மங்கோலியன் உணவு வகைகளை ருசிக்கலாம். பிரீமியம் பானங்களும் உண்டு.
புத்தாண்டு வருகையை வித, விதமான உணவு வகைகள், மறக்க முடியாத பொழுதுபோக்கு மற்றும் பண்டிகை தருணங்களுடன் கொண்டாட, அனைவரையும் லீ மெரிடியன் அழைக்கிறது.
முன்பதிவு மற்றும் தகவல்களுக்கு, 74181 05618, 73856 16555, 87544 40297, 91 70100 81518. festivitydesk@lemeridiencoimbatore.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு