ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்குகிறது. ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு முன்னதாக வரும் பட்ஜெட் என்பதால், இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, ஆளும் திமுக அரசு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (8)
Saran - pondichery,இந்தியா
31 டிச,2025 - 16:15 Report Abuse
Final meeting 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
31 டிச,2025 - 14:10 Report Abuse
அன்று அனைவரும் 4 1/2 ஆண்டு கணக்கு வழக்குகளை காட்டவேண்டுமாம், இதே மாதிரி கட்சி எம் எல் ஏ களுக்கும் பிறகு கூட்டம் நடக்கும் என பேசிக்கொள்கிறார்களாம் 0
0
Reply
Sivak - Chennai,இந்தியா
31 டிச,2025 - 13:56 Report Abuse
அமைச்சரவை கூட்டம்னா அது திமுக கூட்டம் தான்... விளங்கிடும் .. மத்த கட்சிகளுக்கு எல்லாம் பிம்பிளிக்கி பிளாப்பி ... 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
31 டிச,2025 - 12:56 Report Abuse
தேர்தல் வருவதால் பொருத்தமாக புதிய பொய்களை சொல்ல ஏற்பாடு.. 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
31 டிச,2025 - 12:45 Report Abuse
அப்போ பழைய ஓய்வூதியம் இல்லை அதற்கு மாற்றாக ஓய்வூதியம் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலோ , என்ன இதை வெச்சி பிழைப்பை ஓட்டலாம் என்றால் இதிலும் மண் பாவம் 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
31 டிச,2025 - 12:25 Report Abuse
அப்பாவை அங்கிள்னு சொல்லலாமா ? 0
0
Reply
amsi ramesh - ,இந்தியா
31 டிச,2025 - 11:28 Report Abuse
நாலரை வருடமாக அறுத்து தள்ள முடியாதவர்கள் இனி ஆறு மாதத்தில் என்ன பண்ணிவிட போகிறார்கள் 0
0
SUBBU,MADURAI - ,
31 டிச,2025 - 11:43Report Abuse
யாரை என்ன வேணாலும் சொல்லிக்கங்க எங்க ஸ்டாலின் அங்கிளை மட்டும் வையாதீங்க! 0
0
Reply
மேலும்
-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்
-
உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்
-
உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: மக்கள் கொண்டாட்டம்
-
குடியரசு தின விழாவில் முதல் முறை; விலங்கின அணிவகுப்பு ஏற்பாடு
-
ராமர் கோவில் பிரதிஷ்டை 2ம் ஆண்டு விழா: பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement