இந்த ஆண்டில் தேர்தலை சந்திக்கும் 40 நாடுகள்: எது எது தெரியுமா?

1

நமது நிருபர்




2026ம் ஆண்டு நேற்று (ஜனவரி 01) பிறந்தது. இந்த ஆண்டில் எந்த எந்த நாடுகள் தேர்தலை சந்திக்கிறது. அது பொதுத்தேர்தலா? அதிபர் தேர்தலா? பார்லிமென்ட் தேர்தலா? இடைக்கால தேர்தலா? என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.


40 நாடுகள் தேர்தலை சந்திக்கிறது. அதில் 29 நாடுகளில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

1. உகாண்டா - ஜனவரி 15ம் தேதி (பொது தேர்தல்)


2. கோஸ்டாரிக்கா- பிப்ரவரி 1ம் தேதி (பொது தேர்தல்)
3. தாய்லாந்து- பிப்ரவரி 8ம் தேதி (பொது தேர்தல்)

4. வங்கதேசம்- பிப்ரவரி 12ம் தேதி (பொது தேர்தல்)

5. லாவோஸ்- பிப்ரவரி 22ம் தேதி (பார்லிமென்ட் தேர்தல்)



6. நேபாளம்- மார்ச் 5ம் தேதி (பொது தேர்தல்)

7. வியட்நாம்- மார்ச் 15ம் தேதி (பார்லிமென்ட் தேர்தல்)

8. ஸ்லோவேனியா -மார்ச் 22ம் தேதி (அதிபர் தேர்தல்)

9. காங்கோ- மார்ச் 22ம் தேதி (அதிபர் தேர்தல்).

10. லிபியா- ஏப்ரல் மாதம் (அதிபர் தேர்தல்)



11. பெனின்- ஏப்ரல் 12ம் தேதி (அதிபர் தேர்தல்)
12. பெரு- ஏப்ரல் 12ம் தேதி (பொது தேர்தல்)

13. ஹங்கேரி- ஏப்ரல் 12ம் தேதி (பார்லிமென்ட் தேர்தல்)

14. கொலம்பியா- மே 31ம் தேதி (அதிபர் தேர்தல்)

15. கேமரூன்- மே மாதம் (பார்லிமென்ட் தேர்தல்)



16. அல்ஜீரியா- ஜூன் மாதம்- பார்லிமென்ட் தேர்தல்
17. எத்தியோப்பியா- ஜூன் 1ம் தேதி (பொது தேர்தல்)

18. பிஜி- ஜூன் 24ம் தேதி (பொது தேர்தல்)

19. ஸாம்பியா- ஆகஸ்ட் 13ம் தேதி - (பொது தேர்தல்)

20. ரஷ்யா- செப்டம்பர் மாதம் (அதிபர் தேர்தல்)



21. மொராக்கோ- செப்டம்பர் மாதம் (பார்லிமென்ட் தேர்தல்)
22. ஸ்வீடன்- செப்டம்பர் 13ம் தேதி (பொது தேர்தல்)

23. போஸ்னியா- அக்டோபர் மாதம் (பொது தேர்தல்)

24. பிரேசில்- அக்டோபர் 4ம் தேதி (பொது தேர்தல்)

25. டென்மார்க்- அக்டோபர் 31ம் தேதி (பொது தேர்தல்)



26. அமெரிக்கா- நவம்பர் 3ம் தேதி (இடைக்கால தேர்தல்)
27. பல்கேரியா- நவம்பர் மாதம் (அதிபர் தேர்தல்)

28.சூடான்- டிசம்பர் 22ம் தேதி (பொது தேர்தல்)

29. நியூசிலாந்து - டிசம்பர் 19ம் தேதி (பொது தேர்தல்).

Advertisement