ஜனவரி 10ல் 12 மாவட்டம், ஜனவரி 11ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் வரும் ஜனவரி 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
ஜனவரி 9ம் தேதி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* மயிலாடுதுறை
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* திருச்சி
* அரியலூர்
* கடலூர்
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
ஜனவரி 10ம் தேதி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* திருவண்ணாமலை
* கள்ளக்குறிச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* தஞ்சாவூர்
* நாகப்பட்டினம்
ஜனவரி 11ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்,
* கள்ளக்குறிச்சி,
* விழுப்புரம்,
* திருவண்ணாமலை,
* திருப்பத்தூர்,
* செங்கல்பட்டு,
* காஞ்சிபுரம்,
* ராணிப்பேட்டை,
* வேலூர்,
* சென்னை,
* திருவள்ளூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டோவில் குடையுடன் அழகாக சிரிக்கும் பெண்மணிகளே, உங்கள் குடையை பார்த்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும். இல்லனா கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுமர திருட்டு திமுகவினர் ஆட்டையை போட்டுவிடுவார்கள்.