இடைநிலை ஆசிரியர்கள் 13வது நாள் போராட்டம்
கரூர்: கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், நேற்று 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர்.
அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடை-நிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும்; கடந்த, 2021ல், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நேற்று, 13வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி உள்-பட, 20க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
Advertisement
Advertisement