'நலம் காக்கும் ஸ்டாலின்' கல்லாவியில் நாளை முகாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊத்தங்கரை அருகே கல்லாவியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (5ம் தேதி) 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடக்கிறது,
காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் முகாமில், பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் மகப்பேறு மருத்துவம், சிறுநீரக பரிசோதனை, இதய பரிசோதனை மற்றும் நரம்பியல் மருத்துவம், சித்த மருத்துவம், உள்ளிட்ட, 17 வகையான சிறப்பு நிபுணர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், முதல்வர் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து
-
டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
-
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு
-
அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
Advertisement
Advertisement