இன்றைய மின் தடை:சென்னை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

திருமுடிவாக்கம்: சோமங்கலம், மேலத்துார், டி.சி., நகர், சக்தி நகர், புதுப்பேடு மேடு, புதுப்பேடு பள்ளம், சி.ஐ.டி., கல்லுாரி, நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் பிரதான சாலை, பூந்தண்டலம்.
ராஜகீழ்ப்பாக்கம்: வேளச்சேரி பிரதான சாலை, மேத்தா நகர் பிரதான சாலை, மகாலட்சுமி நகர் பிரதான சாலை, மாருதி நகர், கோமதி நகர், அய்யப்பா நகர், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வ.உசி., தெரு, நேதாஜி தெரு, பவானந்தியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ.

செம்பாக்கம்: மகாசக்தி காலனி, ஐ.ஓ.பி., காலனி, கேம்ப் சாலை, கர்ணம் தெரு, கண்ணன் நகர், அவ்வை நகர், பாரதி நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, சின்மயி காலனி, கம்பர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கனகராஜ் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜிவ்காந்தி நகர், கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், சிட்லப்பாக்கம், மணவாள நகர், ஏரிக்கரை தெரு.

Advertisement