பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர். என்.எம். கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.
முதல்வர் கிருஷ்ண வேணி தலைமை வகித்தார்.தமிழ் துறை தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் கோபால்சாமி பேசினார்.
2000க்கும் மேற் பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேராசிரியர் மாரியம்மாள் நன்றி கூறினார்.
பேராசிரியர் பத்மாஷினி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து
-
டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
-
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு
-
அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
Advertisement
Advertisement