கால்வாயில் முதியவர் சடலம் மீட்பு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே மலையம்பாக்கத்தில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம் உள்ள கால்வாய் நீரில், 70 வயது மதிக்கதக்க முதியவர் சடலம் நேற்று மிதப்பதை பார்த்தவர்கள், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து
-
டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
-
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு
-
அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
Advertisement
Advertisement