'வளரிளம் பருவத்தினரை புரிந்துகொள்வது அவசியம்'
திருப்பூர்: திருப்பூர், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் 'மாறும் பருவம்; தடுமாறும் பெற்றோர்' என்ற சிறப்பு கருத்தரங்கு நடந்தது. வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. டாக்டர் ஜெயஸ்ரீ அஸ்வத் தலைமை தாங்கினார். நடிகர் சமுத்திரக்கனி பேசினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் நாகராஜன் பேசுகையில், ''சமூகம் மாறினாலும் பாரம்பரியமும் நற்பண்புகளுமே குடும்பங்களுக்கு சிறந்த அடித்தளம் அமைக்கின்றன. வளரிளம் பருவத்தினரை குறை சொல்வதை தவிர்த்து அவர்களை புரிந்து கொள்ள பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து செயல்பட வேண்டும்'' என்றார். பெற்றோர் மற்றும் மாணவர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடன் வசதி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் ராஜஸ்தான், உ.பி., பீஹார்
-
விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
-
அமைச்சர் துரைமுருகனுக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை!
-
ரயிலில் இருந்து விழுந்த மும்பை நபர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்த சோகம்
-
திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்
-
சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை
Advertisement
Advertisement