தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ1,680 உயர்ந்து ரூ1,18,320 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலை மாற்றம் இன்றி கிராம் ரூ 300க்கு விற்பனையானது

Advertisement