பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்

3

பிரச்னைகளை எதிர்கொள்ளாமல், த,வெ.க., தலைவர் விஜய் ஓடி ஒளிந்து கொள்வதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

த,வெ.க., தலைவர் விஜய் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தேவையற்ற கருத்துகளை கூறியுள்ளார். அவர் தன் பதவிக்கான பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.

- செங்கோட்டையன், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,

Advertisement