ஜெர்மனியில் பாக்., ராணுவ தளபதிக்கு ஏற்பட்ட அவமானம்: அடையாள அட்டையை கேட்ட அதிகாரியால் பரபரப்பு
பெர்லின்: ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை, வழிமறித்து அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஆண்டுதோறும் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். இதன் 62வது மாநாடு கடந்த 13ம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். உலக பாதுகாப்பு சூழல், ரஷ்யா - உக்ரைன் போல் உள்ளிட்ட பிராந்திய மோதல்கள், இந்தோ பசுபிக் பாதுகாப்பு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் தனது குழுவினருடன் வந்தார். அப்போது அவரது ஐடி கார்டை காட்டும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் கூறும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் ,'' மாநாடு நடக்கும் அறை அருகே ஆசிம் முனீர் வந்த போது , அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், '' நில்லுங்கள்...எங்கே உங்களது அடையாள அட்டை. அதனை திருப்பி காட்டுங்கள்,'' எனக்கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டம்
இதற்கிடையே இந்த மாநாட்டில் பங்கேற்க ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து சிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவரை மாநாட்டில் பங்கேற்க அழைத்தது அதிர்ச்சி அளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
பயம் இருக்க தானே செய்யும் போலீஸ் ஏட்டாக இருக்க கூட தகுதி இல்லாதவன் உடம்பு பூரா கடையில் விற்கும் பித்தளை மெடலை வாங்கி குத்திக் கொண்டு பீல்டு மார்ஷல் என பீலா விட்டுக் கொண்டு அதுவும் ஒரு பயங்கரவாத ஜிகாதி நாட்டில் இருந்து ஜந்துவை போல பந்தா காண்பித்து கொண்டு வந்தால் யாராக இருந்தாலும் விசாரிக்க தான் செய்வார்கள். நல்ல காலம் போலீஸ் ஸ்டேஷன் கூட்டி போய் ஜட்டியை கழற்றி விசாரிக்காமல் போனதற்கு ஜெர்மனியிடம் நன்றியை தெரிவிக்க வேண்டும் இந்த முல்லா முனீர்.
அவனுக டிசைன் அப்படி .....பெயரை பார்த்த உடனே ...அடையாள அட்டையை காட்ட சொல்லி இருக்கிறார் அந்த அதிகாரி ....அவர் சரியாக தான் செயல்பட்டு இருக்கிறார்.
பாகிஸ்தானிய நாய்கள் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரித்து கொண்டே இருப்பதால் வரும் காலங்களில் இதை விட மோசமாக நடத்தப்படுவார்கள்.
பச்சைஸ் இந்தியாவில் எதுவும் செய்ய முடியும் ... இதுதான் நிலைமை .... வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசியதற்காக கண்ணூரில் ஆர்.பி.எஃப்-ஆல் அசாருதீன் கைது செய்யப்பட்டார் ..... பிப்ரவரி 8 அன்று ரயில் பெட்டியின் ஜன்னலை சேதப்படுத்திய 23 வயது இளைஞன் சிசிடிவி மூலம் பிடிபட்டான், அதிவேக ரயிலில் உயிர்களுக்கு ஆபத்து .....
ஹிந்து பெயரில் பச்சைஸ் முனீருக்கு ஆதரவா வரிஞ்சு கட்டுவதை இனப்பாசமா எடுத்துக்கலாம் ....
ஏற்கனவே ஜெர்மனியில் பாகிஸ்தானிய, சிரியா, பங்களாதேஷி, ஆப்பிரிக்க மர்ம நபர்கள் பல கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. தீவிரவாதி என்று முகத்தில் எழுதி இருப்பதால் கேட்கத்தானே செய்வார்கள்?
பார்க்க புள்ளபிடிக்கிறவன் மாதிரி இருக்கான்ல.. அப்போ கேட்கத்தானே செய்வாங்க..
ஒரு Fake ஜெனெரலை இப்படித்தான் நடத்தவேண்டும் .
Some names attract demands for immediate disclosure of identity because of security risks and safety issues associated with them. Even APJ Kalam was subjected to security check because of the nature of his name in America.
அப்படி கேட்டவர் பாகிஸ்தான் ஜெனரல் ஆசிம்முனீரை விட உயரமான ஒரு பெண் அதிகாரி என்பதுதான் ஹைலைட்!
நீ ஒரு லோ light.
ஏன் வைகோ என்கிற கோழை பெயரில் ஒளிஞ்சிருக்க? தைரியமா உன் பெயரில் வரலாமே!மேலும்
-
திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
-
நீதிபதி மீது அரிவாள் வீச்சு... நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
-
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
-
வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் பிப்ரவரி 21,22ல் மழைக்கு வாய்ப்பு
-
நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு