கொலை மிரட்டல் : ஒருவர் கைது
அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார், தாதங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 51; அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாபு, 26; பரசுராமன், 29; இவர்களுக்கிடையே வீட்டு மனை பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த வாழை மரத்தை முருகன் வெட்டியுள்ளார்.
இதனை கடந்த 17ம் தேதி இரவு 9;00, மணிக்கு பாபு, பரசுராமன் ஆகியோர் முருகனை தட்டிக்கேட்டு கத்தியால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் நேற்று 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!
-
மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டம் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
-
அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை
-
மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாக்கிள் இன்போடெக் துவக்கம் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
-
சுற்றுலா திட்டங்களுக்கு தமிழக அரசு டெண்டர்
-
தமிழக அரசை கண்டித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement