திருப்பதி பாதயாத்திரை குழு 36வது ஆண்டு நடைபயணம் துவக்கம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் சார்பில் 36வது ஆண்டு நடைபயண துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலுார், திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் தலைவர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில், ஆண்டு தோறும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் சன்னதியில் துவங்கி, நடைபயணமாக பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு யாத்திரை சென்று வருகின்றனர்.
அதன்படி, 36 வது ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரை உலக அளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது. கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடைபயணமாக திருமலை திருப்பதி புறப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!
-
மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டம் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
-
அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை
-
மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாக்கிள் இன்போடெக் துவக்கம் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
-
சுற்றுலா திட்டங்களுக்கு தமிழக அரசு டெண்டர்
-
தமிழக அரசை கண்டித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement