ஆயுதத்துடன் அதிபர் டிரம்ப் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமாக, புளோரிடா பண்ணை வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை உளவுப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.சம்பவம் நடந்த போது டிரம்ப் வீட்டில் இல்லை.
இது தொடர்பாக அமெரிக்க ரகசியப்படையின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி கூறுகையில், டிரம்ப் வீட்டிற்குள் ஆயுதத்துடன் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைய முயன்ற நபரை ரகசிய சேவை பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு 20 வயது இருக்கும். என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட நபரிடம் துப்பாக்கி வைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
vaiko - Aurora,இந்தியா
22 பிப்,2026 - 22:49 Report Abuse
ஒரு வருடம் ஆகியும் காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கொன்றவர்களை நம்மால் கண்டுபிடிக்கவில்லை எனபது மகா கேவலம் 0
0
Reply
Nancy - ,
22 பிப்,2026 - 21:27 Report Abuse
world number one military but not able to catch one person with live 0
0
Reply
மேலும்
-
ஊராட்சியில் திருட்டு மின்சாரம் உபயோகம்: 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
-
பச்சை வண்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
-
இன்று இனிதாக
-
சின்னாளபட்டியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
-
2 வயது குழந்தையை கடத்திய சென்னை தம்பதி சுற்றிவளைப்பு
-
'சீட்' தராவிட்டாலும் தேர்தல் பணி செய்வேன்
Advertisement
Advertisement