உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எங்கள் DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்.
அதிமுகவின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
இபிஎஸ், உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டில்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன். Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!
விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என DravidianModel அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (41)
duruvasar - indraprastham,இந்தியா
23 பிப்,2026 - 20:24 Report Abuse
உங்க போக்குவரத்து துறையில் ஓடுகின்ற பஸ்களை பார்க்கும்பொழுதே உங்க என்ஜின் எப்படி ஓடுகிறது என்பது தெரிகிறது. அதுபோக தமிழ்நாட்டின் 72 வருடம் கடன் தொகை 5.2 பட்சம் கோடி, கடந்த 5 ஆண்டுகளிலோ வாங்கிய கடன் 5 பட்சம் கோடி. இப்போ புரியுதா டபபாவுக்கெல்லாம் பெரிய டப்பா உங்க ஆட்சி என்று. மைக் கேடச்சா அளந்துவிடுவது தான் திராவிட மாடல் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது 0
0
Reply
sundararajan - bangalore,இந்தியா
23 பிப்,2026 - 20:20 Report Abuse
உங்க தகுதிக்கு அமேரிக்கா அதிபராக வேண்டியது.பாவம் சிறிய நிலப்பகுதியான தமிழ்நாட்டில் காலம் தள்ள வேண்டியுள்ளது. 0
0
Reply
Viswanathan B N - ,இந்தியா
23 பிப்,2026 - 19:22 Report Abuse
இந்த டப்பா என்ஜினை ஓட்டி 10 வருசத்துக்கு மேல ஒரு பெரிய நாட்டையே உலகமே வியக்கும் வகையில் நடத்திட்டு இருக்காங்க. உங்க என்ஜின் எவ்வளவு நாள் ஓடுதுன்னு பார்ப்போம் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
23 பிப்,2026 - 18:12 Report Abuse
மாத்த சொல்லுங்க அல்ல மொத்த சொல்லுங்க. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
23 பிப்,2026 - 18:10 Report Abuse
உங்ஜ்களுக்கு சாராய கடைய்யகள் ஆழாய்கள் இருக்க ஏன் அதீத பணத்தாசை. பிறர் பொருளுக்கு ஆசைய படு பவனும் பிறை மனையை ஈக்கு பவனும் இறைவன் தண்டனைக்குரியவர்களெ. உங்க நைனா இரண்டுக்கும் ஆசை பட்டவர். நீங்க இப்போ பரவாயில்லை. முன்பு எப்படியோ? அந்த நாள் கல்லூரி நாட்கள் ஞ்யாபகம் . 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
23 பிப்,2026 - 17:47 Report Abuse
எஞ்சின் இல்லாத நீங்க எஞ்சின் பற்றி பேசலாமா? 0
0
Reply
SUBBU,MADURAI - ,
23 பிப்,2026 - 16:48 Report Abuse
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு...
உஷ் யப்பா தாங்க முடியல! பொரி நமத்துப் போய் ரொம்ப நாளாச்சுன்னு யாராவது இந்த முதல்வர்கிட்ட சொல்லுங்கப்பா?
இல்லாட்டி அவருக்கு டயலாக் எழுதி தர்றவனையாவது மாத்த சொல்லுங்கப்பா... 0
0
Reply
subash - ,இந்தியா
23 பிப்,2026 - 16:40 Report Abuse
துணையின்றி நடக்கவே முடியாது. இவனெல்லாம் எஞ்ஜின் பற்றி பேசுகிறார் 0
0
Reply
manian - ,
23 பிப்,2026 - 16:36 Report Abuse
This person does not have anything worth speaking.Everything is grounded and centrred around him?Not even a dubbaa let alone engine 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
23 பிப்,2026 - 16:33 Report Abuse
டோப்பா என்ஜினுக்கு டப்பா எவ்வளவோ மேல். 0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement