நிழற்குடை சேதம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார்- ராமநாதபுரம் ரோடு குமாரக்குறிச்சி விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. நிழற்குடையில் சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பஸ்சிற்காக மக்கள் காத்திருப்பதற்கே அச்சப்படுகின்றனர். ஆபத்தான நிலையில் மழை, வெயில் காலங்களில் மரத்தடி நிழலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்ச் கட்டுவதை எதிர்த்து போராட்டம்; பெண்கள் மூவர் மயக்கம்: மாரடைப்பில் முதியவர் பலி
-
கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை
-
தீமைகளை நினைவூட்டும் கண்ணாடி: இஸ்ரேலில் போர்வீரர்கள் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பதிவு
-
28 ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு: ராமதாஸ்
-
தமிழகம் வருகிறார் அமலாக்கத்துறை இயக்குநர்
-
ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு
Advertisement
Advertisement