தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு
சென்னை: தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து கரம் பிடித்தார். நிச்சயதார்த்தம் லண்டனிலும் , திருமணம் 1999ம் ஆண்டுஆக., 25 ல் சென்னையில் நடைபெற்றது.

பிப்.,24ம் தேதியே இந்த வழக்கை சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது, இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கில் ஏப்.,20 ல் நேரில் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கட்சியின் தலைவராக தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நடிகர் விஜய்க்கு, இந்த விவகாரம் பெண் வாக்காளர்கள் மத்தியில் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
@block_B@
சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் திருமண வாழ்வு எப்போதோ முடிந்து விட்டது. ஆவணங்களில் மட்டுமே கணவன் மனைவியாக இருக்கிறோம்.
விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பிய பிறகும், சுமுகமாக பிரிவதற்கான 2 முறை முயற்சி எடுத்தேன். பொது வெளியில் விஜய்க்கு அவமானம் ஏற்படக்கூடாது என்பதால் இந்த முயற்சிகளை எடுத்தேன்.
கடந்த நவ.,9ம் தேதி வரை, சுமுகமாக பிரிய முயற்சிகள் எடுத்தேன். அந்த முயற்சிகளை விஜய் பொருட்படுத்தாததால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.
விஜய்யின் திருமணம் கடந்த உறவால் எனக்கு அவமானம் ஏற்படுகிறது.
விஜய்யுடன் வெளிநாடுகளில் சுற்றும் அந்த நடிகை, அவருடன் இருக்கும் படங்களை தொடர்ந்து வெளியிட்டார். இதனால் எனக்கு பொதுவெளியில் பெரும் அவமானம் ஏற்பட்டது.
அவருடன் தொடர்புடைய நடிகையை வழக்கில் குறிப்பிடவில்லை. தேவை ஏற்பட்டால், நடிகையை இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிட்டு வழக்கு தொடர்வேன். சென்சிடிவ் ஆன இந்த வழக்கை நீதிமன்றத்தில் விசாரித்தால் சங்கடம் நேரிடும்; நீதிபதியின் அறையில் விசாரிக்க வேண்டும்.
விஜய்யின் வருமானம், சமூக அந்தஸ்துக்கு ஏற்ற ஜீவனாம்சம் நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
block_B
தீம்க்காவின் சித்து விளையாட்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை திம்க்காவினர் யோக்யர்களாக இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்...
சப்பைக்கட்டு
விஜயின் அரசியல் வாக்காளர் கையில் அல்ல நீதிமன்றத்தில் தான் உள்ளது. கரூர் கேஸ், விவாகரத்து போன்ற வழக்குகளே எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் என்பது காலத்தின் கட்டாயம்
ஒரு பொறுப்புள்ள அப்பனாக இருந்திருந்தால் பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகும் என்று யோசித்திருப்பான் குறிப்பாக மகளின் வாழ்க்கை எல்லாம் பணத்திமிர் புகழ் சொகுசான ஆடம்பர வாழ்க்கை செல்வாக்கு குடி உடல் காம இச்சை செய்யும் லீலைகள் இதுவே பொருளாதாரத்தில் கஷ்டப்படும் அப்பன் செய்திருந்தால் அதன் விளைவு மானம் மரியாதைக்கு பயந்து தற்கொலையில் முடிந்திருக்கும் சொந்த குடும்பத்தையே சந்தோஷமாக வைத்துக் கொள்ள தெரியாதவன் என்னை பொறுத்தவரை பிணத்துக்கு சமம் இனி இவனோட திரை வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் அம்பேல்தான்... பெண் சாபம் பொல்லாதது
திருட்டு முன்னேற்றக் கழகத்தில் இன்று கூட்டணியில் இருக்கும் ஒரு நடிகர் தனிக்கட்சி தொடங்கி ஒன்றுமில்லாமல் போனதால் இன்று அங்கு ஜக்கியமாகிவிட்டார் பெண்கள் ஓட்டு இவருக்கு அறவே இல்லை காரணம் படத்தில் பெண்களை மோகப் பொருளாக மட்டுமே வெச்சு செய்ததால் இவனுக்கு என்ன காத்திருக்கோ விரைவில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் பனையூர் பண்ணையார் ஒரு மனுவை தாக்கல் செய்வார் என்னவென்று நீதிமன்றத்துக்கு நான் வந்தால் கூட்ட நெரிசலில் பலர் மண்டையை போடுவார்கள் எனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை என் பனையூர் வீட்டுக்கு மாற்ற வேண்டும் என்று தூயசக்தியின் யோக்கியத்தை தருதலைகள் வெத்துவேட்டுக் கழகம் நாதாரிகள் இனி கொண்டாடுவானுகள்
திருட்டு முன்னேற்றக் கழகத்தில் இன்று கூட்டணியில் இருக்கும் ஒரு நடிகர் தனிக்கட்சி தொடங்கி ஒன்றுமில்லாமல் போனதால் இன்று அங்கு ஜக்கியமாகிவிட்டார் பெண்கள் ஓட்டு இவருக்கு அறவே இல்லை காரணம் படத்தில் பெண்களை மோகப் பொருளாக மட்டுமே வெச்சு செய்ததால் இவனுக்கு என்ன காத்திருக்கோ
இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதி இதற்கும் ஸ்டாலின் அங்கிளும் சங்கிகள் கூட்டமும்தான் காரணம் வெளியூரில் பிரச்சினை வந்ததால் வீட்டுக்குள்ளே ஓடிப்போயி கதவ சாத்திட்டு தூங்குனேன் வீட்டுக்குள்ளேயே பிரச்சினை வந்திருக்கு, எங்கடா ஓடி ஒழிவது? தெறி படத்தில் இயக்குனர் மகேந்திரன் பேசிய எலி வசனம்தான் நினைவுக்கு வருகிறது
தனிப்பட்ட வாழ்க்கை முறையை கிண்டல் செய்வது அருவருப்பாக பேசுவது என்பது நம் நாட்டின் தலையெழுத்து. வெளிநாட்டில் இது சர்வசாதாரணம். ஒருவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுவது என்பது நடைமுறை. இதில் திராவிடியா அரசியல் செய்வது கொடுமை. நான்கு முறை திருமணம் செய்து ஐந்து முறை முதல்வராக பதவி வகித்த கலைஞரை பற்றி பேசவோ பலமுறை திருமணம் செய்த கமலையோ யாரும் எதுவும் பேச முடியாது . சட்டபடி முதல் மனைவி உயிரோடு இருந்தால் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. அப்ப ஏன் கருணாவை சிறையில் அடைக்கவில்லை
வெளி நாட்டில்தான் சாதாரணம் நம் நாட்டில் ரணம் ஜோசப் விஜய்க்கு பெண்கள் மற்றும் அக்கா , தங்கை உடன் பிறந்த மானம் மரியாதையை உள்ளம் கொண்ட இளைஞர்கள் ஒட்டு கண்டிப்பாக கிடைக்காது
வெளி நாட்டில்தான் சாதாரணம் நம் நாட்டில் ரணம் ஜோசப் விஜய்க்கு பெண்கள் மற்றும் அக்கா , தங்கை உடன் பிறந்த மானம் மரியாதையை உள்ளம் கொண்ட இளைஞர்கள் ஒட்டு கண்டிப்பாக கிடைக்காது
வப்பாட்டி வெச்சிருந்தாதான் இன்றைக்கு பெரிய மனிதன் என்கிற அந்தஸ்தே கிடைக்கிறது. அரசியலில் இருக்கவும் இதுவும் ஒரு தகுதிதான். இல்லற வாழ்வில் உண்மையாக இருந்தால் இன்றைய உலகம் அவனை ஏளனமாகவும் கோமாளியாகவும் மட்டுமே பார்க்கிறது.காருக்கு வரி கட்ட மாட்டான், 50 உயிர் போனாலும் ம..ர் போன மாதிரி ஓடி ஒழிந்து வீட்டுக்குள்ள போயி கதவ சாத்திட்டு தூங்குவான், ஆசைப்பட்ட நடிகையுடன் ஜல்ஸா செய்வான், அப்பா அம்மா குழந்தைகளை மதிக்க மாட்டான். இவன்தான் நாட்டுக்கு நல்லதை மட்டுமே செய்ய வந்தவன் இவனை விட்டால் நாட்டில் வேறு புனிதரே கிடையாது
தற்போது இதில் நாயனார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுத்தெரிந்து கொண்டு பிறகு அதுபற்றி திரு அண்ணாமலையிடம் கருத்து கேட்கலாம் .
திரு. விஜய் அவர்களே நீங்கள் நினைக்கும் மாற்றத்தைக் கொண்டு வர விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள். உங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு என்று தெரிந்ததும் இந்த வேலையை செய்துள்ளார்கள்.. இந்த தேர்தலில் நீங்கள் தோல்வி அடைந்தால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறிதான்..
நமது மூத்த திராவிட தலைவர்கள் ஈ.வே. ராமசாமி, கருணாநிதி போன்ற ஜாம்பவான்கள் வழிகாட்டுதலை பின்பற்றி நடிகர் விஜய் பயனிக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது இதே போல் இன்னொரு ஜாம்பவான் அண்ணாதுரை என்பவர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என பொன்மொழி உதித்துள்ளார் இவர்களின் வழிதோன்றல் இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம். இந்த ஒழுக்கம் கெட்டவனை தமிழக முதல்வர் ஆக்க வேண்டும் என சில விசில் அடிச்சான் குஞ்சுகள் சுற்றி திரிகிறது இதுகள் எப்படி உருபடும் அதுகளும் ஒழுக்கம் என்றால் கிலோ எவ்வளவு என தான் கேட்கும். இவன் பின்னால் சென்று அப்பாவி 41 உயிர்கள் வேறு பலியாகி உள்ளனர். தமிழக மக்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் இது போன்ற ஒழுங்கீனமான கூத்தாடி பின்னால் விடாமல் உங்கள் குழந்தைகளை பாத்துக் கொள்வது உங்கள் தலையாய கடமை இது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. அலோ மிஸ்டர் செங்கோட்டையன் எங்கே இருக்கீங்க கொஞ்சம் மேடைக்கு வாங்க.