போர் பதற்றம் சூழ்ந்துள்ள நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்; யு.ஏ.இ.,யில் அதிகம்
புதுடில்லி: போர் பதற்றம் நிலவும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் குறித்த எண்ணிக்கையை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் 35.5 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக பாலஸ்தீனத்தில் 11 பேரும் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
444 விமானங்கள் ரத்து
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் நேற்று ஒரே நாளில், 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வாசகர் கருத்து (3)
SUBBU,MADURAI - ,
02 மார்,2026 - 04:52 Report Abuse
பாகிஸ்தான் மற்றும் வெனிசுலாவைப் போலவே, சீன வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானிலும் தோல்வியடைந்துள்ளன. கச்சா எண்ணெய்க்கு ஈடாக ஈரான் வாங்கிய பல சீன வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா மற்றும்
இஸ்ரேலிய விமானப்படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தன. அவர்களால் ஒரு ட்ரோனைக் கூடப் பிடிக்க முடியவில்லை.துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை நோக்கி சீனாவிடமிருந்து வாங்கிய ட்ரோனை ஈரான் ஏவியது அதுவும் வேகமாகப் போய் மோதியது ஆனால் அது வெடிக்கவில்லை. போருக்கு நடுவில் இப்படிப்பட்ட காமெடியும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது! 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
02 மார்,2026 - 03:55 Report Abuse
ஈரான் எப்படி களமிறங்குகிறது என்பதைப்பொறுத்துத்தான் நிலைமையை அனுமானிக்க முடியும். 0
0
Reply
vijay - ,
02 மார்,2026 - 03:40 Report Abuse
பணம் தேடி வெளிநாடு செல்பவர்கள் நடுத்தெருவில் நிற்கும் கதிதான் ஏற்படும். 0
0
Reply
மேலும்
-
லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு
-
அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்
-
எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்
-
தமிழகம் எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஈரானை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 31 பேர் பலி
-
மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்
Advertisement
Advertisement