ஈரானை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 31 பேர் பலி
ஜெருசலேம்: ஈரானை தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பெய்ரூட்டில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா கமேனி, பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட பல தலைவர்கள் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
வாசகர் கருத்து (2)
ரஹீம் பாய், ஆம்பூர் - ,
02 மார்,2026 - 17:26 Report Abuse
இதை சாக்கா வைத்து அனைத்து தீய சக்திகளையும் கருவறுக்க வேண்டும். அருமை இஸ்ரேல். நீங்கள் தான் உலக காவலன் 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
02 மார்,2026 - 14:15 Report Abuse
ஹெஸ்புல்லாவை முழுதும் அழித்தொழிக்க வேண்டும்.இது சரியான தருணம். அனைத்து பயங்கரவதிகளும் கொல்லப்பட வேண்டும்.காசா மற்றும் இரானிய மக்கள் மீண்டும் நல்ல வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு வரும். 0
0
Reply
மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement