தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
டேராடூன்: 2026ம் ஆண்டில், தமிழகம், மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேருக்கு குடியுரிமை வழங்கிய, பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இன்று, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு வந்த சுமார் 200 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நான் சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, மம்தா மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் அதை எதிர்த்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து அகதிகளுக்கு உரிமை உண்டு.
திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. ராகுல், மம்தா மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் சிஏஏவை எதிர்த்தாலும், மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். 2026ம் ஆண்டில், தமிழகம், மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்.
2027ம் ஆண்டில், உத்தராகண்டில் பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்.
ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கனவை நனவாக்க ஒரு வரலாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஹிந்து அகதிகளுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று அடிமைத்தன மனநிலையுடன் கூடிய அடக்குமுறை பிரிட்டிஷ் சட்டங்கள் ஒழிக்கப்படுவதே நோக்கம். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் தண்டனை அல்ல, நீதியே முக்கியம் என்று இந்திய நெறிமுறைகளுக்கு ஏற்ப நீதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தொப்பி புதுசா இருக்கு.
பகலில் அதிக நேரம் தூங்கினால் இப்படித்தான் கெட்ட கெட்ட கனவாக வரும்!
நைனாரை தலைவராக்கி விட்டு அண்ணாமலையை தவிர்த்து உங்களால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.
கட்டனி ஆட்சின்னு சொல்கிறார் அமிட்ஷா! இப்போ இபிஎஸ் பதில் என்ன?
ஹாஹா
அமீத் ஷா அவர்களே. நீங்க அப்ப அப்ப கிலோ கணக்கில் புளிய வாங்கி ஸ்டாலின் வயித்துல கரைச்சி வுடுறீங்க. ஏற்கனவே அவுரு கண் மண் தெரியாம கலங்கி போயிருக்காரு.
தேர்தல் ஆணையம் மற்றும் ஓட்டு மெசின் இருக்கும் வரை இவர் சொல்வது தான் நடக்கும்
புண்ணாக்கு தெரியுமா புண்ணாக்கு அது மாதிரி இருக்கு இந்த கருத்து. தேர்தல் ஆணையம் எத்தனை தடவை வோட் மிஷினில் தில்லு முல்லு பண்ணமுடியாது அப்புடி பண்ணமுடியும் ன்னு சொல்ற புண்ணாக்கு கட்சிகள் நேரடியாக நிரூபிக்கலாம் ன்னு சவால் விட்டுது. ஒரு புண்ணாக்கு கட்சியும் அதை நிரூபிக்க முன் வரலை. இன்னிக்கு வரை இதான் நிலமை. புண்ணாக்கு கருத்து போடுறவனுக்கு இது தெரியுமா? சென்னை தேனாம்பேட்டையில் கார்ப்பரேஷன் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு கட்டடம் இருக்கு. அதுக்கு பேரு அறுவாலயம். அங்க வாசல் பெருக்க ஆள் வேணுமாம். போ போயி அதையாவது ஒழுங்கா பண்ணு.
உங்களுடைய கருத்து ஒரு நான்சென்ஸ் கருத்தாகும். இவிஎம் மில் ஏதாவது செய்ய முடிந்தால் எப்படி தமிழகத்தில் 39 க்கு 39 திருட்டு அயோக்கிய திராவிட கட்சி பிடித்தது. இதற்கு பதில் சொல்லிவிட்டு அறிவிலிகள் பதிவு போடட்டும்.
Not in Tamil Nadu
அதிமுக பிஜேபி வளவாச்சுண்ணா திமுக படுத்துடும்
As desired by Amit ShahJi, how to remove our colonial mindset from all our activities.
An example through a leave letter. "No Respected Sir", "No request you to grant me one day leave", "No Yours obediently", "No Yours Faithfully", "No Thanking You" or "Thanking Yourself".
The letter starts as below:
Information.
I am unwell since yesterday night. Not attending classes today.
Thanks,
Namonarayan
இப்படி செய்தால் மனுநீதி கொஞ்சம் அடிவாங்குமே பரவாயில்லையே.
Your format is good. Yet, we need to understand that the regular format teaches us politeness and respect. It recognizes the differences in positions and not in persons.
cash speaks more for priyan vadanadu where he get paid more and he speaks more and it is easy to spend same back to tasmac
நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால், கண்டிபாக நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது, உங்கள் வழக்கமான தில்லாலங்கிடி வேலை நடந்தால் நீங்கள் சொல்வது சாத்தியபடலாம்
இவரது ஒரே முழு நம்பிக்கையும் அது தான் தில்லாலங்கடி தான்
தோற்பவர்கள் கூறும் காரணம்மேலும்
-
ரூ.1,085 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு
-
நல்ல வேலைவாய்ப்பு எதிர்பார்த்து நியூசி., முன்னாள் பிரதமர் ஆஸி.,யில் குடியேற்றம்!
-
முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார்: மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
மேற்காசியாவில் நிலவும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: சீனா வலியுறுத்தல்
-
இஷ்யூ ஆகி விட கூடாது... வாசனை தரும் வெட் டிஷ்யூ
-
மானாமதுரையில் கைதி உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்