சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
சிவகங்கை: காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கட்சியினர் வந்து அலுவலகத்தை திறந்த போது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்து, காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி மற்றும் கட்சியினர் உடனே நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
எம்பி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், அருகே இருக்கும் மற்ற கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யாராக இருக்கும்? என்ன காரணத்திற்காக இந்த செயலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (20)
S.V.Srinivasan - Chennai,இந்தியா
11 மார்,2026 - 15:29 Report Abuse
ஒரு வேலை உள்குத்து வேலையா இருக்குமோ ?? 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
11 மார்,2026 - 14:17 Report Abuse
செல்வத்தை பெருந்தொகையாக வாங்கும் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் இதற்கு அறிக்கை விட்டாரா 0
0
Reply
V K - Chennai,இந்தியா
11 மார்,2026 - 13:40 Report Abuse
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கார்த்தி வந்து செல்லும் ஆபீஸ் 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
11 மார்,2026 - 13:34 Report Abuse
மூர்க்க மார்க்க விஷப்பாம்பு களுக்கு ஓட்டுக்கு ஆசைப்பட்டு பால் வார்த்தால் இப்படி கொத்து வாங்க வேண்டியதுதான்....பட்டால் கூட புரியாது காங்கிரஸ் பயல்களுக்கு ஹ.ஹ.ஹ 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
11 மார்,2026 - 12:35 Report Abuse
கற்பனை பேச்சுக்கு சொல்றேன்.. ஒரே ஒரு நாள் டிரம்ப் மாதிரி ஆட்களை ஆட்சிக்கட்டிலில் தமிழகத்தில் விட்டால். .. அநேக விஷப்பாம்புகள் பாகிஸ்தானுக்கு இல்லாங்காட்டி வங்காளத்துக்கு ஓடிப்போய்டும். திருட்டு புத்தி கொண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் இந்தமாதிரி திரிசமம் செய்வது இவர்களின் வாடிக்கை .. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
11 மார்,2026 - 12:08 Report Abuse
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது ...... ரொம்பவே ....... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 மார்,2026 - 11:53 Report Abuse
அமைதி வழி காரன் கொமேனியை எதிர்த்து பேசியதால் அவன் உண்மை முகத்தை காட்டி இருக்கிறான் போல. ஹிந்து தீவிரவாதிகள் என்ற சொல்லை கண்டுபிடித்த நபருக்கு கிடைத்த அமைதி வழி நபர்களின் பரிசு அது. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
11 மார்,2026 - 10:41 Report Abuse
காவி தீவிரவாதம் எனும் போலி சொல்லாடலை உருவாக்கியவர்கள். இப்போ மூர்க்க பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது வருத்தப்படுவதற்கு பதில் சிரிப்பு வருகிறது. பட்டால்தான் தெரியும் பசிக்கு. 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
11 மார்,2026 - 10:27 Report Abuse
உலகம் முழுவதும் ஓட்டல்கள், குதிரைப் பண்ணை, ரியல் எஸ்டேட் என்று வளர்ந்துள்ளவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். அவரது தகப்பனார் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், சோனியா அவர்களின் குடும்பத்துக்கு வேண்டியவராகவும் இருக்கக் கூடியவரின் அலுவலவகத்தில் சிசிடிவி கேமரா இல்லையா ? இது எப்படி ? 0
0
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
11 மார்,2026 - 14:04Report Abuse
இந்த உள்துறை அமைச்சர் தான் மத்ய நிதி மந்திரியை உளவு பார்த்தவன். 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
11 மார்,2026 - 10:25 Report Abuse
Police must be remembering the la pro against Karthick and do the investigation accordingly
But the ruling party considering the election , may not take action quickly or never
Even no action against Nehru for registering FIR 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
ஈரானின் புதிய ஆட்சியாளர் நலம்: ஈரான் அதிபர் மகன் உறுதி
-
போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவுக்கு மட்டும் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள்; 12 நாட்களில் ஈரான் வினியோகம்
-
1 கோடி மதிப்பு சோலார் தொழில்நுட்ப உரிமம்: அனபாண்ட் நிறுவனத்திற்கு வழங்கிய எஸ்ஆர்எம்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்
-
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
Advertisement
Advertisement