குருத்தோலை ஞாயிறு பவனி
கடலுார்: கடலுார் புனித கார் மேல் அன்னை ஆலய குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
கிறிஸ்தவர்கள் ஏசுவின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும், 40 நாட்கள் தவ காலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் துவக்க நாள் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்பபடுகிறது.
அதன்படி, கடலுார் புனித கார்மேல் அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக வந்தனர்.
தொடர்ந்து, அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். இதே போன்று நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!
Advertisement
Advertisement