சிவா நிகேதன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு
திருப்பூர்:திருப்பூர், சிவா நிகேதன் பள்ளியில் மழலையர் வகுப்பு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிரிபா ஷெட்டி, தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு உடையில் வந்த சிறுவர், சிறுமிகள் தங்கள் திறமைகளை அழகாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.
குழந்தைகளின் ஆரம்பக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது. மழலையருக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!
Advertisement
Advertisement