திருப்பூர் மாவட்டம் இனிதாக   பகுதி

ஆன்மிகம்

பிரதோஷ பூஜை

பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், தீபாராதனை, நந்தி வாகனத்தில் திருவீதி உலா, அன்னதானம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.



தேர்த்திருவிழா

மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. சிறப்பு அலங்கார பூஜை - காலை 8:00 மணி. ரிஷப வாகன காட்சி - மாலை 5:00 மணி.



குண்டம் திருவிழா

*கொண்டத்துக் காளியம்மன் கோவில், குன்னத்துார் ரோடு, பெருமாநல்லுார். அம்மன் சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி. குண்டம் திறப்பு, பூ போடுதல் - மதியம் 1:00 மணி.

* கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார் புதுார், சிங்கனுார், கணபதிபாளையம். குண்டம் திறப்பு, பூப்போடுதல் - மதியம் 1:00 மணி. பூவோடு எடுத்தல் - மாலை 5:00 மணி. படைக்கலம் கொண்டு வருதல் - இரவு 11:00 மணி.



பொங்கல் விழா

ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், என்.புதுப்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம் - அதிகாலை 5:30 மணி. காப்பு கட்டுதல் - மாலை 5:30 மணி. கம்பம் கோவிலுக்கு வந்து சேர்தல் - இரவு 7:00 மணி.

* ஸ்ரீ மஹாமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்து ஆடுதல் - காலை 7:00 மணி. சிறப்பு பூஜை, கம்பத்தாட்டம் - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ மாரியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். சர்வ அலங்கார பூஜை - காலை 6:00 மணி.



மண்டல பூஜை

கொங்கு வடுகநாத சுவாமி, சவுந்தர நாயகி உடனமர் அமிர்தகடேஸ்வர சுவாமி, கொங்காலம்மன், சின்னம்மன், ஐயப்பன், குண்டடம், தாராபுரம். காலை 11:30 மணி.



உடுக்கை பாடல் நிகழ்ச்சி

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, கரட்டாங்காடு ஐந்தாவது வீதி, திருப்பூர். ஏற்பாடு: எம்பெருமாள் கலைக்குழு. இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.

Advertisement