வலிப்பு நோயால் பலி

பெரியகுளம்:பெரியகுளம் அருகே டி.காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் 31. கூலி தொழிலாளி. வலிப்பு ஏற்பட்டு வீட்டில் விழுந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

--

Advertisement