காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக பகுதி

பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா சபாநாதர் தரிசனம், ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், இரவு 11:45 மணி.

* வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம், பாலதர்ம சாஸ்தா கோவில், ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், புஷ்கலை சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாணம், நகரீஸ்வரர் கோவில், கிழக்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை 8:30 மணி.

* திருக்கல்யாண சீர்வரிசை, திருக்கல்யாணம், சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 4:15 மணி.

* கோகிலாம்பாள் மணப்பெண் அழைப்பு, திருக்கல்யாணம், கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், சண்முகா நகர் விரிவு, காஞ்சிபுரம், மாலை 4:00 மணி.

பிரம்மோத்சவம் கேடய உத்சவம், திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில், ஆற்பாக்கம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; ராவணேஸ்வர வாகனம், இரவு 8:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு வழிபாடு உத்திரம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.

* விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

* கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ-மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30-7:30 மணி வரை; மாலை 5:30- 6:45 மணி வரை.

அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.

Advertisement