ஜல்லி கற்கள் பெயர்ந்த களக்காட்டூர் சாலை: இருசக்கர வாகனங்கள் அடிக்கடி ‛பஞ்சர்'
களக்காட்டூர்:ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த களக்காட்டூர் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் இருந்து குருவிமலை கிராமத்திற்கு செல்லும் கிராம சாலை உள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.
எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள களக்காட்டூர் கிராம சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
Advertisement
Advertisement