தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
சென்னை: சென்னையில், கடந்த ஜன., 30ல், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சைக்கு பின், வீடு திரும்பிய அவர் , அரசியல் நடவடிக்கை களில் இருந்து விலகி, ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக, புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, நேற்று முன்தினம் சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது மோடியின் அழைப்பின் பேரில், அவரை ராஜா சந்தித்து பேசினார். ராஜாவின் உடல் நலன், சிகிச்சை குறித்து மோடி அக்கறையுடன் கேட்டறிந்தார்.
தமிழக அரசியல் நிலவரம், தேர்தல் பணிகள் குறித்தும் கேட்டறிந்த மோடி, 'சட்டசபை தேர்தல் முடிந்ததும், உங்களுக்கு நல்ல செய்தி வரும்' என ராஜாவிடம் கூறியுள்ளார். இதனால், ராஜா மகிழ்ச்சியாக இருப்பதாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் பதவி என்று நினைக்கிறன்
இன்று போல் இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் பா.ஜ.கவிற்கு ஆளே இருக்க மாட்டார்கள். அந்த கிராமங்களில் உள்ள சிறுபான்மையினர் பி.ஜே.பி காரர்கள் ஊருக்கு உள்ளேயே வரக்கூடாது என்பார்கள். கொலை மிரட்ட்டல்கள் வரும். அத்தனையையும் மீறி சிவகங்கை, ராமநாதபுர மாவட்ட அத்தனை கிராமங்களிலும் பா.ஜ.க கொடியை பறக்க விட்டவர் திரு.H.ராஜா. இது அங்குள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.அதையெல்லாம் விளம்பரப் படுத்த ,தனது துதி பாட, அடுத்தவர்களை வசைபாட அவர் எந்த குரூப்பையும் தனக்கென வைத்துக் கொண்டதில்லை.
Yes. He Brought some changes in the peoples mindset about BJP especially in the rural areas.
தேர்தலுக்குப்பின் நல்ல செய்தி என்றால் :
1. WB ல் BJP 2/3 majority பெற்று ஆட்சி அமைக்கணும்.
2. தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சி அமைக்கணும்
3. கேரளத்தில் BJP 30 சீட்டுக்கள் பெறணும்
4. பாண்டியில் BJP ஆட்சி தொடரனும்.
இதிலே ஒண்ணு கூட நடக்காது பாவம்.
தேர்தல் செலவுக்காக கொடுத்த காசில் பங்களா கட்டியதை மன்னித்து விட்டு, அந்த பங்களாவிற்கு பெயிண்ட் அடிக்க நிதியுதவி செய்வதாக தெரிவித்தார் என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
பாஜக டெல்லி தலைமை எல்லா பாஜக தமிழக தலைவர்களுக்கும் தேர்தல் முடிந்த பிறகு பெரிய ஆப்பாக வைப்பார்கள் போல் உள்ளது!
கவர்னர் பதவி என்றால் ஹைகோர்ட் இல்லாத பாண்டிச்சேரிதான் பெஸ்ட் சாய்ஸ்.
இவருக்கே கவர்னர் பதவி கொடுத்தால் அண்ணாமலைக்கு ஜனாதிபதி பதவி கொடுக்க வேண்டும் என்று அவரது வாட்சப் குரூப் ஆட்கள் போராட்டம் செய்யக்கூடும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் பலமுறை அண்ணாமலையை பாராட்டியிருக்கிறார். அண்ணாமலைக்கு உறுதுணையாய் இருந்தவர்களில் இவரும் ஒருவர். அண்ணாமலை பாணியே ராஜாவின் பாணி தான்.
அநேகமாக ராஜாவுக்கு ஏதோ ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவி நிச்சயம். இருக்கட்டுமே, அதுவும் நல்ல ஒரு செய்திதானே.
வாய்ப்பில்லை ராஜா. தேர்தலுக்கு வர்றப்போ எல்லாம் இப்படி சொல்லி சமாளிப்பது தான் அரசியல் தலைமைக்கு வழக்கம்.
தெளிவான, நுட்பமான அறிவுடையவர்.மேலும்
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
-
அரசு பஸ்சில் தவெக விளம்பரம்; மென்பொருளை 'ஹேக்' செய்து விட்டதாக நிர்வாகம் தகவல்
-
சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்
-
சாத்தான்குளம் வழக்கு; போலீசார் 9 பேருக்கான தண்டனை இன்று அறிவிப்பு
-
தேசமே முதன்மை என்ற கொள்கையுடன் தொடர்ந்து உழைப்போம்; பிரதமர் மோடி
-
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 குறைவு