இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
நமது சிறப்பு நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 05) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...
* தொடக்கம் முதலே தடுமாற்றம்
* தி.மு.க., வெற்றி பெறும்!: 'டங் ஸ்லிப்'பான ஆதவ்
* இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* சொன்னவை; செய்யாதவை: அதிவிரைவுப்படை அமைக்காத வனத்துறை
* மக்கள் மனசுல யார்?
* விஜய்க்கு கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது!
* அதிருப்தியால் தவெக தாவும் திமுக எம்எல்ஏ
* பொற்கொடிக்கு விசிகவினர் ஆதரவு; திமுக வேட்பாளருக்கு சிக்கல்
* நிர்வாகிகள் எஸ்கேப்; ராமதாஸ் அப்செட்
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சதிக்காரர்களால் தமிழ் நாட்டின் மீது நம்பிக்கையில்லை. அதனால் தான் மேற்கு வாங்த்திற்கு போயாகிறார்
தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்தால்தான் நிம்மதிமேலும்
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
-
அரசு பஸ்சில் தவெக விளம்பரம்; மென்பொருளை 'ஹேக்' செய்து விட்டதாக நிர்வாகம் தகவல்
-
சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்
-
சாத்தான்குளம் வழக்கு; போலீசார் 9 பேருக்கான தண்டனை இன்று அறிவிப்பு
-
தேசமே முதன்மை என்ற கொள்கையுடன் தொடர்ந்து உழைப்போம்; பிரதமர் மோடி
-
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 குறைவு