வான்வழி தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பலி
டெஹ்ரான்: மேற்காசியாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று அதிகாலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
குறிப்பாக, தலைநகர் டெஹ்ரானுக்கு தென்மேற்கே உள்ள எஸ்லாம்ஷஹர் நகரில், ஒரு குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டதில், 13 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
கோம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று டெஹ்ரானின் பல இடங்களிலும் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், மொத்தம் 34 பேர் பலியாகி உள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஈரான் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
Advertisement
Advertisement