காரில் இருந்தவரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
கம்பம்:சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை கம்பமெட்டு பைபாஸ் ரோட்டில் பறக்கும் படை அலுவலர் விஜயன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கோட்டயத்தில் இருந்து வந்த காரை சோதனையிட்டனர். காரை ஒட்டி வந்த அஜ்மல்கானிடமிருந்து ரூ.2 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம் உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
Advertisement
Advertisement