காங்., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்யும், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில், பிரசாரம் செய்ய உள்ள, நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல், தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த பட்டியலில், காங்., தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா, கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி, காங்., மூத்த தலைவர்கள் வேணுகோபால், சிதம்பரம், கிரிஷ் ஷோடங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
வாசகர் கருத்து (4)
Bharath Sundar - ,இந்தியா
07 ஏப்,2026 - 23:41 Report Abuse
கர்நாடக முதல்வர் , துணை முதல்வர் வந்தால் தண்ணீர் கேட்பீர்களா? 0
0
Reply
Rajan A - ,இந்தியா
07 ஏப்,2026 - 21:17 Report Abuse
எப்படியும் தோற்க போகிறார்கள் இது அநாவசிய செலவு 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
08 ஏப்,2026 - 07:53Report Abuse
மதச்சார்பற்ற காங்கிரசுக்கு கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் மட்டுமே அதிக அளவில் வாக்களிப்பார்கள், அவர்களும் கிருத்துவர்களையும், இஸ்லாமியர்களையும் வேட்பாளர்களாகவே போட்டி இட வைப்பார்கள். எப்படிப்பட்ட மத சார்பின்மை 0
0
Reply
Srinivasan Narasimhan - ,இந்தியா
07 ஏப்,2026 - 21:09 Report Abuse
எப்படியும் மோடி மோடி 0
0
Reply
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
Advertisement
Advertisement