ஜவுளி துறை பி.எல்.ஐ., திட்டம் விரிவாக்கம்
புதுடில்லி: ஜவுளி துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 10,683 கோடி மதிப்பிலான உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மேலும் பல புதிய ஜவுளி பொருட்கள் சேர்க்கப்படும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்துள்ளார்.
இதன்படி, இனி செயற்கை இழை ஆடைகள், துணி வகைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்டவை இத்திட்டத்தில் பயன்பெறும். இந்த முடிவால், ஜவுளி தொழிலில் புதிய முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
Advertisement
Advertisement