ஓட்டளிப்பதன் அவசியம் குன்னூரில் விழிப்புணர்வு
குன்னுார்: குன்னுாரில், 'அனைவரும் வாக்களிப்போம்' என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் வருவாய் துறை சார்பில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு
நிகழ்ச்சியை, மாவட்ட கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார். அனைவரும் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம், பேரணி நடந்தது. ஓட்டளிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவதை அடையாளப்படுத்தும் விதமாக, மகளிர் ஒன்றிணைந்து பிரம்மாண்டமாக விரல் வடிவில் அணிவகுத்து நின்று கவனத்தை ஈர்த்தனர்.
'ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்பன உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்குவங்கத்தில் பெரிய மாற்றம் நிகழ போகிறது; தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
-
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; பொதுநல வழக்கு தள்ளுபடி
-
அது மட்டும் நடந்தால் தேர்தலில் இருந்து விலகி விடுவேன்; சீமான் சவால்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
Advertisement
Advertisement