மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், இன்று இரவு, 8:00 மணிக்கு புறப்படுகிறது.
இந்த ரயில், காசர்கோடு, கஞ்சன்காடு, பையனுார், கன்னுார், தலசேரி, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், சோரனுார், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே, நாளை மதியம், 12:30 மணிக்கு, சென்னை, எழும்பூரை அடையும்.
அதிகாலை, 5:20க்கு ஈரோடு, 6:27க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், நாளை மதியம், 2:30க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 6:55க்கு மங்களூருவை அடையும். இரவு, 7:47க்கு சேலம், 8:40க்கு ஈரோடு வந்து செல்லும்.
அதேபோல், மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், ஏப்., 15 மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியே அடுத்தநாள் காலை, 10:45க்கு எழும்பூரை அடையும். அதிகாலை, 2:10க்கு ஈரோடு, 3:17க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்