போலீஸ் செய்திகள்: தேனி
விளம்பர பேனர்கள் பறிமுதல்
தேனி: போடி மேலச்சொக்கநாகபுரத்தை சேர்ந்தவர் முத்து ஜனார்த்தனன். இவர் தனது காரில் ஆண்டிபட்டிவெள்ளையதேவன்பட்டி அருகே சென்றார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர்அவரது காரை நிறுத்தி சோதித்தனர். அப்போது கேரள அரசியல் கட்சியின் 135 விளம்பர பதாகைகள்இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுபற்றி ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: தேவாரத்தை சேர்ந்தவர் சதீஸ் குமார் 44. இவர் தேனி சுப்பன் செட்டி தெருவில் உள்ள ஏ.சி.மெகானிக் கடையில் வேலை செய்தார். தனது டூவீலரை கடை முன் நிறுத்திவிட்டுவெளியே சென்றார். சிறிது நேரத்தில் டூவீலர் திருடுபோனது. புகாரில்தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
Advertisement
Advertisement