மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மருதமுத்து தலைமையில் வாகன சோதனை செய்தனர்.
டூவீலரில் வந்த நபரை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினார். அவர் விட்டுச்சென்ற பையை சோதனை செய்ததில் மதுபாட்டில்களை கொண்டு சென்றது தெரிந்தது. 69 மதுபாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்து மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப் படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
Advertisement
Advertisement