அரசியல் களத்தில் நடப்பது என்ன? துல்லிய தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
நமது சிறப்பு நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 09) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...
* ஒரு செய்திக்கு ரூ.50,000
* இடைப்பாடி தவெக வேட்பாளர் எங்கே? சேலம் மேற்கு மா.செ. திடுக் தகவல்
இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* நான் முதல்வன் திட்டம் சூப்பர்
* நாதகவை இளைஞர்கள் கைவிட மாட்டோம்!
* சொன்னவை; செய்யாதவை: காவலர்களுக்கு பதவி உயர்வு அல்வா
மக்கள் மனசுல யார்?
* வளர்ச்சியே வரவில்லை
* வளர்ச்சியை தந்தது அதிமுக
* தேமுதிக சேர்ந்ததால் திமுகவிற்கு பலமில்லை
* உதயநிதி அரசியல் ஆளுமையாகிவிட்டாரா?
* மகனுடன் மல்லுக்கட்டும் ராமதாஸ்; 11 தொகுதிகளில் எதிர்த்து போட்டி
* துண்டறிக்கையால் துயரம்; கவனிப்பு என கப்சா
* அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்; பொம்மைகளாக வடிவமைத்து பிரசாரம்
* தஞ்சையை கேட்கவில்லை; முருகானந்தம் வாக்குமூலம்
* நேற்று எனிமி இன்று ப்ரோ; பங்காளியான பகையாளி
இந்த கார்டூனின் வாசகங்கள் சற்றே மாறியிருக்க வேண்டும். தேமுதிகவை சேர்த்ததில் பலமில்லை பலவீனமே என இருந்திருக்க வேண்டும். 0.5 % வோட்டு மட்டுமே வைத்திருக்கும் கட்சிக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட், காலம் காலமாக கூடவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 5/6 சீட்டுக்களா ? அவர்கள் போட்டி இடும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் அவர்கள் வெச்சு செய்ய காத்து கொண்டு உள்ளனர்.
தேமுதிக செத்த பாம்பு அது திமுகவுடன் கூட்டணிக்கு போனாலும் எந்த பலனை ஏற்படுத்தாது என்பது உண்மைதான்