இன்று இனிதாக ... ( 11-04-2026) கோவை
சித்திரை திருவிழா மூரண்டம்மன் திருக்கோவில் 51 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா, குறிச்சி. காலை 7 மணி: விநாயகர் வழிபாடு, கொடி கட்டுதல், காப்பு கட்டுதல், இரவு 7 மணி: கணேசபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைத்து வருதல், முக கரகம் அழைத்து வருதல்.
கும்பாபிேஷக விழா ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவில், சென்னனுார். காலை 7 மணிக்கு மஹா சுதர்சன ஹோமம், காலை 11 மணிக்கு தேவதா அனுக்ஞை, வாஸ்து பூஜை, ரக்ஷா பந்தானம், மாலை 4 மணிக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல், உற்சவமூர்த்தி ஊர்வலம், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பிரவேசம், இரவு 8 மணிக்கு அஷ்டபந்தன மருந்துசாற்றுதல்.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7.30 மணி மற்றும் மாலை, 6.00 மணி.
பட்டிமன்றம் இளைஞர்களை அரசியலை நோக்கி ஈர்ப்பது கொள்கையா? கவர்ச்சியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் மெயின்ஹால், ராம்நகர், கோவை. இரவு 7 மணி. ஏற்பாடு: சாணக்யா யு டியூப் சேனல்.
விளையாட்டு விழா பரிசளிப்பு 30 ம் ஆண்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி, வட்டமலைபாளையம்.
பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்ப கல்லுாரி, பச்சாபாளையம்,பேரூர் செட்டிபாளையம். பிற்பகல் 2 மணி.
மேலும்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து