அறுசுவை
சமையல் மணக்க 'டிப்ஸ்'
- நமது நிருபர் -
* ஆம்லெட் போட கிண்ணத்தில் முட்டையை கலக்கும் போது, அதனுடன் சிறிதளவு வெண்ணெய் அல்லது, சில துளி பால் சேர்த்து கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* பாகற்காய் காரக்கறி செய்யும் போது, கடலை பருப்பை வேகவைத்து மசித்து, பாகற்காய் காரக்கறியுடன் சேர்த்து கிளறி இறக்கினால் ருசியாக இருக்கும்.
* தக்காளி தொக்கு செய்யும் போது, சிறிதளவு சிக்கன், 65 மசாலா சேர்த்தால், தொக்கின் சுவை வித்தியாசமாக இருக்கும்.
* முட்டை கோஸ் வதக்கும் போது, கொஞ்சமாக பால் சேர்த்து வதக்கினால், பொரியல் வெள்ளை நிறத்தில் பளிச்சென இருக்கும்.
* வடை மாவில் பொடிசாக நறுக்கிய கீரை, முட்டை கோஸ், வாழை பூ சேர்த்தால் சுவை கூடும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement