மகள் மாயம் :தந்தை புகார்
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள் கோமதி, 20; இவர்,. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.இ., சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கோமதியை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாய சங்கம் - தி.மு.க.,வினர் கைகலப்பால் 9 பேருக்கு காயம்
-
அடுத்த மாதம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
-
தேனிலவுக்கு வெளிநாடு பயணம் :வாக்காளர்களுக்கு சீமான் வாக்குறுதி
-
தி.மு.க.,வை வீழ்த்தவே இணைந்துள்ளோம்: காரைக்குடியில் தினகரன் பேச்சு
-
சென்னைக்கு 'நாலு' நல்லா இருக்குமா... டில்லி அணியுடன் மோதல்
-
பெயின்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
Advertisement
Advertisement