மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மையம் திறப்பு
தேனி:கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் ஓட்டளிப்பது, தேவையான அடிப்படை வசதிகள், சந்தேகங்கள் தொடர்பாக 95438 13074 அல்லது 90474 52274 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றத்திறனாளிகள் இந்த அலைபேசி எண்களுக்கு வீடியே அழைப்பு மூலம் தொடர்பு கொண்டால் பதில் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement