ரூ. 1.56 கோடி பறிமுதல்
தேனி:மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நேற்று வரை பணம் ரூ. 1.56 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக 282 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். பொருட்கள் ரூ. 36 லட்சம் மதிப்பிலான துண்டு, வேட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ. 17 லட்சம் மதிப்பில் மதுபானங்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement