இது திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம்: பீயூஷ் கோயல்
மதுரை: இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும்; தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பீயூஷ் கோயல் கூறியதாவது: தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெண்களையும் மதிக்காத ஒருவரை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதயநிதியின் கருத்துக்களால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் கூடிய ஒரு நல்ல அரசு அமையும். நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம்.
ராம சீனிவாசன் மதுரையில் மிகவும் பிரபலமான ஒரு ஆளுமையாவார். மக்களிடமிருந்து அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாக நான் அறிகிறேன்; இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும். தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது. இவ்வாறு பீயூஷ் கோயல் கூறினார்.
சும்மா எதையாவது உளறிக் கொண்டிருக்க வேண்டாம் அடுத்த முதல்வர் உதயநிதி அடுத்த துணை முதல்வர் யாரென்று மக்களுக்கு தெரியும். அடுத்த முதலமைச்சர் யாரென்பதை முடிவு செய்வது இன்றைய முதல்வர், மக்களில்லை. கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை அரசியல் செல்வாக்கை குறைத்துக் மதிப்பிட முடியாது. மக்களும் என்றோ தங்கள் சுயமரியாதையை இழந்துவிட்டார்கள்.
WIFI துண்டித்து விட்டால் சிஸ்டம் வேலை செயாது என்று அறியாமை HOTSPOT எல்லாம் நாங்கள் வேலை செய்து இருக்கிறோம் , ஆகவே DMK துரத்த நீங்கள் என்ன செய்தாலும் அது பூமராங் ஆகி உங்களை துரத்தும் , இதுவரை 5 கருது கணிப்பு , உடனே 5 அதிகாரிகள்மாற்றம் எவ்வளவு தான் மாற்றுவீர்கள் மக்கள் உங்கள்ளு நாமம் போட தயார் ஆகி விட்டார்களே
DMK அரசு மட்டுமல்ல.
DMK என்ற கட்சியையே DERCOGNIZE செய்து தடை செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் மிக நல்லது.
மம்தா, பவார், லாலு, முலாயம், போன்ற குடும்பக்கட்சியாகும் DMK.
குடும்பத்தில் எல்லா உறுப்பினரும் ஏதாவது ஊழலில் ஈடுபட்டவர்கள்.
இவர்களுக்கு வாக்களிக்கும் பாரதவாசிகளும் - நன்கு தீவிரமாக யோசித்து இந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் புரக்கணிக்கவேண்டும்
ஹா ஹா காமராஜ் முதற்கொண்டு ஜெயா MGR வரை தண்ணீர் குடித்து பார்த்து முடியாமல பொய் விட்டார்கள் ,எதிர்த்தவன் வீழ்ந்தான் இது தான் வரலாறு
மத்திய அமைச்சர் இன்னும் சென்னையில் என்ன செய்கிறார். தேர்தலை இங்கு உள்ளவர்களே பார்த்து கொள்வார் என தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
அவர்களே செல்லமாட்டார்கள். அவர்களை மக்கள் வரும் தேர்தலில் தோற்கடித்து கழுத்தை பிடித்து தள்ளவேண்டும்.
கண்டிப்பா இதோடு பிஜேபி ADMK தேர்தலில் தோற்கடித்து கழுத்தை பிடித்து துரத்துவார்கள்
தி மு க படுதோல்வி படு உறுதி
எல்லாம் பேசும் நிலைமைக்கு தமிழகத்தை இந்த அடிமை கொண்டுவந்து விட்டார்
விடைபெற வேண்டாம் , ஒழியட்டும் , அழியட்டும் தீய திமுக .
இது திமுக அரசு உங்களுக்கு விடை கொடுக்கிற நேரம் , பாவம் இவருக்கும் தெரியும் DMK தான் வெற்றி என்று இருந்தாலும் மோடி சொல்ல சென்னை விஜயம் , அமித்ஷா சென்னை சாரி அசிங்க படமாட்டேன் என்று சொல்லிவிட்டார் புரிந்தவர்கள் பிஸ்தா பாதம் முந்தி ரி
இந்துமத துரோக இந்துமத விரோத திமுகவை அடித்து விரட்டும் நேரம் வந்துவிட்டது
எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகவும், தினகரனுடன் நெருக்கம் காட்டும் நிர்வாகிகள் குறித்து விசாரிக்க ரகசிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளார்.
தென் மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகள் சிதறாமல் தடுப்பதே இந்தக் கூட்டணியின் பிரதான நோக்கம். கடந்த காலங்களில் இவர்களது தனித்தனிப் போட்டி திமுகவிற்குச் சாதகமாக அமைந்தது.
ஆனால், தற்போது தலைவர்கள் கை கோர்த்தாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே இன்னும் முழுமையான இணக்கம் ஏற்படவில்லை என்பதுதான் கள நிலவரம்.மேலும்
-
இலவசங்களை நோக்கி சென்று தன்மானத்தை இழக்காதீர்கள்: ஆண்டிபட்டியில் சீமான் ஆவேசம்
-
தி.மு.க., வாக்குறுதிகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்குமா? கேட்கிறார் தினகரன்
-
தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும்; வைகோ நம்பிக்கை
-
30 ஆண்டுகள் ஆண்ட வரலாறு படைத்த கட்சி அ.தி.மு.க., தான்: சம்பத் பெருமிதம்
-
நானும் டெல்டாக்காரன்தான்; சொல்லிக்கொள்கிறார் உதயநிதி
-
திடீரென தீப்பிடித்த சிமெண்ட் லாரி 40 டன் சிமெண்ட் மூட்டைகள் சேதம்: திட்டக்குடி அருகே பரபரப்பு