சந்தை விலை நிலவரம்: கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு
கச்சா எண்ணெய்
கடந்த ஏப்.,19-ம் தேதியுடன் ஒப்பிடுகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் நேற்று மாலையில் சிறிய ஏற்றம் கண்டது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து குறைவாகவே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் நேர்மறையான கருத்துக்களால் ஆரம்பத்தில் ரூபாய் மதிப்பு உயர்ந்தது. இருப்பினும் மொத்த விலைபணவீக்கம் உயர்ந்ததன் காரணமாக, அந்த லாபத்தை இழந்தது. பங்கு சந்தையின் எழுச்சிகூட ரூபாயின் இந்த வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement